என்னை கவர்ந்த படங்கள் (டாப் 10 rating கொடுத்து தரம் பிரிக்க விருப்பமில்லை))
- புன்னகை
- சேது
- நாயகன்(கண்டிப்பாக ஜே கே ரித்தீஷ் அல்ல)
- உதிரி பூக்கள்
- நாம்(பிரகாஷ் ராஜ்)
- கெளரவம்
- சுப்ரமணியபுரம்
- அஞ்சாதே
- சித்திரம் பேசுதடி
- ஆட்டோகிராப்
- தவமாய் தவமிருந்து
- அழகி
- நெஞ்சம் மறப்பதில்லை
- பள்ளிக்கூடம்
- விருமாண்டி
- தேவர் மகன்
- சத்யா (கமலின் - இது ஒரு மொழி மாற்று படமாக இருந்தாலும் மூலப் படமான ஹிந்தி அர்ஜுன் ணைவிட இது சிறந்ததாக கருதுகிறேன்
- மஹாநதிதொடர்ந்து கமல் படங்களக வருவதை தடுக்க முடியவில்லை ! என்ன செய்வது சிவாஜிக்கு பிறகு நமக்கு ஒரு நல்ல நடிகன் கிடைக்க வில்லையே )
- மொழி
- பருத்தி வீரன்
- இயற்கை
- நான் கடவுள்
ulaga sevai.
ReplyDelete