Monday, March 30, 2009

என்னை கவர்ந்த படங்கள் (டாப் 10 rating கொடுத்து தரம் பிரிக்க விருப்பமில்லை))

  1. புன்னகை
  2. சேது
  3. நாயகன்(கண்டிப்பாக ஜே கே ரித்தீஷ் அல்ல)
  4. உதிரி பூக்கள்
  5. நாம்(பிரகாஷ் ராஜ்)
  6. கெளரவம்
  7. சுப்ரமணியபுரம்
  8. அஞ்சாதே
  9. சித்திரம் பேசுதடி
  10. ஆட்டோகிராப்
  11. தவமாய் தவமிருந்து
  12. அழகி
  13. நெஞ்சம் மறப்பதில்லை
  14. பள்ளிக்கூடம்
  15. விருமாண்டி
  16. தேவர் மகன்
  17. சத்யா (கமலின் - இது ஒரு மொழி மாற்று படமாக இருந்தாலும் மூலப் படமான ஹிந்தி அர்ஜுன் ணைவிட இது சிறந்ததாக கருதுகிறேன்
  18. மஹாநதிதொடர்ந்து கமல் படங்களக வருவதை தடுக்க முடியவில்லை ! என்ன செய்வது சிவாஜிக்கு பிறகு நமக்கு ஒரு நல்ல நடிகன் கிடைக்க வில்லையே )
  19. மொழி
  20. பருத்தி வீரன்
  21. இயற்கை
  22. நான் கடவுள்

1 comment: