Monday, March 30, 2009

முல்லைக்கு பீர் கொடுத்தோம் !!!

2003 குற்றால சீசன் என்று ஞயாபகம் . ராஜேந்திரன், கமல், ஆறு, சின்னகார்த்தி மற்றும் முல்லை எல்லோரும் காரில் ஏறி, வாசுதேவநல்லூர் தாண்டி விட்டோம். குற்றாலம் போதும்போது சரக்கு இல்லாமல் போத முடியாதே! ஆதலால் வாசுவை தாண்டி முதலில் வந்த டாஸ்மாக்கில் வண்டியை நிப்பாட்டி எல்லாரும் அமர்ந்தோம். கடைப்பையன் வந்து சார் எல்லோருக்கும் என்ன வேடும் என்ற கேட்டான். ராஜேந்திரனும் கமலும் வழக்கம் போல் பழைய துறவியின் துணையை நாடினர். ஆறு எப்பவுமே பிராண்டி தான். சின்னகார்த்தி பீர் சொன்னான். முல்லையை அப்போதுதான் கேங்கில் சேர்த்து இருந்தோம். அவன் கோயம்புத்தூர் ல MBA சேர்ந்ததுல இருந்து சரக்கு அடிப்பான் என்று எங்களுக்கு தெரியும். இருந்தாலும் அவனை லேசா பார்த்து விட்டு, என்ன வேண்டும் என்ற கேட்டோம் ! ஆறு போனால் போதிறது என்று king fisher lager solalaama என்று கேட்டான். குடி கார பரம்பரை ஆச்சே !! இல்ல இல்ல Vorion 6000 போதும் என்று முல்லை சொன்னவுடன் அனைவரும் தெறித்து விட்டோம். பாரி மன்னனோ முல்லைக்கு தேர்தான் கொடுத்தான்! நாங்கள் பீரே கொடுத்து விட்டோம்!!!.

4 comments:

  1. dai..kudigara..nee ketu ponaathum ellama..pavam unooda friend'a vera keduthurukke..paari'ya inniki keta aathu thaan solluvaaru..enakku 200% nambikai iruku..

    ReplyDelete
  2. Thiru,
    Thats the best blog I ever read. Wow you have a great memory and brought in 6-11 std we spent in Chinamaya. Thanks Man!
    Kaarthick.

    ReplyDelete
  3. Thiru,

    Read the Blog, Great

    Keep the good work going da.


    Regards
    Rajeshkumar

    ReplyDelete